பாதியாக குறைந்த கடன்.. Café Coffee Day-வை மீட்டு எடுக்கும் Siddhartha-வின் மனைவி | Oneindia Tamil

2022-01-11 5


கடனில் தத்தளித்துக்கொண்டிருந்த காபி டே நிறுவனத்தை ஒரே ஆண்டில் பெரியளவில் மீட்டிருக்கிறார் அதன் சி.இ.ஓ மாளவிகா ஹெக்டே.

Coffee Day founder siddharth's company had a loan of Ra. 7,000 crore. In 2020, siddharth's wife malavika took over the leadership of the company. Now cofee Day repays half of their debts

Videos similaires